IPL 2020: KXIP vs MI | Punjab தோல்விக்கு காரணங்கள் என்ன ? | OneIndia Tamil

2020-10-01 4,802

#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர்களை கட்டுப்படுத்த திட்டத்துடன் களமிறங்கினார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல். ஆனால், முதலுக்கே மோசம் என்பது போல எது நடக்கக் கூடாது என அவர் திட்டமிட்டாரோ அது அவர் கண் முன் நடந்தது.

IPL 2020: KXIP vs MI: Reasons for Kings XI Punjab loss against Mumbai Indians